31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நிறைமாத கர்பிணி -போட்டோஷீட் நடத்திய அமலாபால்…

ஒரு மாத கர்ப்பிணியான முன்னணி நடிகை அமலா பால் கவர்ச்சியாக அமைக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜகத் தேசாய் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களது திருமண வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்தது. அமலா பால் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பதோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கர்ப்ப காலத்தில் போட்டோ ஷீட் செய்து மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கிய இந்தியர்… அவரது மொத்த சொத்து மதிப்பு

nathan

தளபதி68 படத்திலில் நடிக்க மறுத்த ஜோதிகா..!

nathan

53 வயதில் கர்ப்பம்.. நடிகை ரேகா..?

nathan

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகாவின் தீபாவளி புகைப்படங்கள்

nathan

மக்களுக்கு பணத்தை கொடுத்து உதவிய பாலா

nathan

விஷாலும் நானும் ஒன்றாக இருந்தோம் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை.!

nathan

நரை முடியை கருமையாக்கும் காபி டிகாக்‌ஷன்; பயன்படுத்துவது எப்படி!

nathan

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா!

nathan

கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!

nathan