36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

வெறும் பிராவுடன் !!நீச்சல் குளத்தில் அணிகா சுரேந்தர் !!

நடிகை அனிகா சுரேந்தர், குழந்தை நடிகையாக அறிமுகமாகி தற்போது நாயகியாக வலம் வரும் இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

 

அனிகா 2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். மூன்று வயதில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார்.


`

பின்னர் அவர் பல மலையாள படங்களில் குழந்தை நடிகையாக தோன்றினார் மற்றும் 2015 ஆம் ஆண்டு  என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“”

அதன்பிறகு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அனிகா, இந்த ஆண்டு மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

 

இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக பல போட்டோக்கள், வீடியோக்களை ஷேர் செய்து வரும் இவர், ஹீரோயினாக மாறியது முதல் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட ஆரம்பித்து, கடற்கரையில் உள்ளாடைகளை வெளிக்காட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

Related posts

தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

nathan

சுந்தர் பிச்சை சம்பளம் இத்தனை கோடியா…?

nathan

கஜோலுக்கு இந்த நிலைமையா – கசிந்த வீடியோ

nathan

அர்ஜுன் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய உமாபதி ராமையா

nathan

அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேஸ் போர்..

nathan

டீச்சராக பணிபுரியும் தோனியின் அக்கா

nathan

டாம் பாய் லுக்கில் சினேகன் மனைவி!

nathan

வழுக்கை தலையை வாடகைக்கு விடும் யூடியூபர்…

nathan

சனி வக்ர பெயர்ச்சி -இந்த 4 ராசிகள் எச்சரிக்கை

nathan