31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

Get Together-ல் மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள்

நடிகர் கமல்ஹாசனின் தம்பியான சாருஹாசனின் மகள் சுஹாசினி, 1980 ஆம் ஆண்டு ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.


பல படங்களில் நடிப்பதோடு, ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

இவர் முக்கிய வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று கோபுரங்கள் சைவதில்லை.

அதேபோல் சிந்து பைரவி படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றன.


இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சுஹாசினி நடிகை குஷ்பு மற்றும் பூர்ணிமா உடன் Get Together-ல் கலந்துகொண்டுள்ளார்.

Related posts

karuppu kavuni rice benefits in tamil -கருப்பு கவுனி அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்கள்

nathan

நடைபயிற்சியின் தீமைகள்

nathan

7 கோடி சொத்து குவித்த பலே பெண் இன்ஜினியர்

nathan

Watch the Hilarious Lonely Island Music Video That Was Cut From the 2018 Oscars

nathan

திருமணத்தை நிறுத்திய மணமகள் -மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக

nathan

கோவையில் பாரம்பரிய கட்டிடக் கலையிலான இகோ வீடு!

nathan

உருவாகியுள்ள சதகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்

nathan

கருத்தடை மாத்திரை எடுத்த சிறுமி – இறுதியில் நேர்ந்த விபரீதம்!

nathan

மகளோடு சேர்ந்து முனைவர் பட்டம் பெற்று சாதனைப் படைத்த அம்மா!

nathan