39.1 C
Chennai
Friday, May 31, 2024
24 6604355877027
Other News

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதை இதுவா..

நடிகர் விஜய் கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் களமிறங்குகிறார். மேலும் அரசியல் காரணமாக படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்துவதாகவும் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது.

இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவி வருகின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் உறுதி செய்யப்படும்.

தற்போது ஜேசன் சஞ்சயின் கதை குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதை. ஏற்கனவே தமிழில் கிரிக்கெட் பற்றி பல கதைகள் பேசப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் மகனின் கதை எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related posts

கேரளாவின் பெரும் கோடீஸ்வரர்… தினசரி வருவாய் ரூ.180 கோடி

nathan

பெண் பயணி முன் ஆபாச செயலில்

nathan

’உதயநிதி தலையை கொண்டு வந்தால் 10 கோடி பரிசு’

nathan

பிக் பாஸ் அர்ச்சனாவின் வெற்றிக்கு விஷ்ணு நடுவீதியில் செய்த காரியம்

nathan

தீபாவளியைக் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

nathan

ஐஷுவின் ஆடையை பிடித்து நிக்ஷன் செய்த செயல்… இது பெண்களைப் பாதுகாப்பதற்காகவா?

nathan

அடேங்கப்பா! இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில் இறங்கும் கொழுக் மொழுக் நடிகை..!

nathan

சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீராங்கனை வைஷாலி

nathan

ராதா மகள் கார்த்திகா திருமணம்;படங்கள்

nathan