28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

35 கோடியில் பங்களா வாங்கி கொடுத்த விஜய்? தீயாய் பரவும் தகவல்!

நடிகை த்ரிஷா விஜய் பற்றிய தகவல் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இதற்கிடையில் நடிகை த்ரிஷாவுடன் விஜய் நெருங்கி பழகி வருகிறார்.

அவர்கள் வெளிநாட்டில் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. ஆனால், அப்போது இருவரும் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவரது மனைவி சங்கீதா அவரை பிரிந்து லண்டனில் வசிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை திரிஷா கடந்த ஆண்டு 35 கோடி மதிப்புள்ள ஒரு புதிய வீட்டினை விஜய் வீட்டு பக்கமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 1 கோடி நெக்லஸை போன்று விஜய் இந்த வீட்டினையும் அவருக்கு வாங்கி கொடுத்திருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

அந்த வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. த்ரிஷா ஏற்கனவே நடிகர் அஜித்தின் வீட்டுக்குப் பக்கத்தில் 50 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

‘லியோ’ படக்குழுவிற்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

nathan

நள்ளிரவில் குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்…

nathan

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் School Fees இத்தனை லட்சமா?

nathan

ஆனந்த் அம்பானி கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்- இவ்வளோ கோடியா, என்ன கொடுத்தாருன்னு பாருங்க

nathan

கங்கனா வேண்டுகோள்- திரையரங்கு சென்று படம் பாருங்கள்

nathan

தேவதர்ஷினி மகள் நியதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan

ஆனந்த் அம்பானி தேனிலவிற்கு சென்ற ஹோட்டலின் ஒரு நாள் வாடகை

nathan

உங்களுக்கு தெரியுமா கொழுப்பை குறைக்க உதவும் பச்சை பயறு தோசை

nathan

பிறந்தநாளை கணவருடன் கொண்டாடும் நடிகை ஷ்ரேயா

nathan