36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கோபிநாத் திருமண புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் கோபிநாத்.


இந்த நிகழ்ச்சியில் சரியான விஷயங்களை மட்டுமே பேசி பலராலும் விரும்பப்படும் இவர், விஜய் டிவியில் மட்டுமின்றி பிரபல வர்த்தக வானொலி நிலையங்களிலும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இவரது பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத், விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

 

கோபி முதலில் சின்னத்திரையில் தோன்றியவர்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக.

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

விசித்ராவின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா?

nathan

தோழி மீனா மற்றும் ராதிகா உடன் நடிகை குஷ்பு விடுமுறை கொண்டாட்டம்

nathan

வெளிவந்த தகவல் ! 22 வயதில் பிரபல நடிகரை ரகசியமாக காதலிக்கிறாரா சூப்பர் சிங்கர் பிரகதி..

nathan

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி ?

nathan

மாதம் 1 கோடி சம்பாதித்த 12 வயது ‘பொம்மை நாயகி’யின் கதை!

nathan

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! –செய்தது யார் தெரியுமா..?

nathan

உண்மையை உடைத்த நடிகர் மாதவன் –

nathan

2024 சனியின் பார்வை: இந்த ராசியினர் ஜாக்கிரதை..!

nathan

6 மனைவிகள், 16 குழந்தைகள்..16 வயது அழகியை 7-வது திருமணம்

nathan