36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

KS ரவிக்குமார் மகள் திருமண புகைப்படங்கள்

புரியாத புதிர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார்.

நாட்டாமை படத்திற்காக, 1வது தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார்.

கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.


தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தமிழ் படங்களில் கலக்கி 1986ல் வெளியான “ஆயிரம் பூக்கள் மலரட்டும்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

 

அந்தவகையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குனர்களை ஒதுக்கி வைத்து படங்களில் நடித்து வருகிறார்.

பல வெற்றிப் படங்களை உலகுக்கு வழங்கிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது இவரது மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

முன்னணி நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

nathan

தங்கை முறையுள்ள பெண்ணுடன் காதல் திருமணம்…

nathan

கிரிக்கெட் வீரர்கள் எனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பினர்

nathan

லியோ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்..!

nathan

தங்க மோதிரம் அணிவதால் இந்த ராசிக்கு இவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கௌதமி மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

பத்மஸ்ரீ வென்ற கே.பி.ராபியாவின் தன்னம்பிக்கைக் கதை!

nathan

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர்தான்! மும்பை வீடு ரூ.1.4 கோடி…

nathan

தூள் கிளப்பும் நாயகி அனிகா சுரேந்திரன்

nathan