Other News

அவர தான் காதலிக்கிறேன்; கல்யாணமாகி குடும்பத்தோடு இருக்காரு

தொழிலதிபரை காதலிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ‘டம்தூம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதற்குப் பிறகு வேறு எந்த தமிழ்ப் படங்களிலும் நடிக்காமல், கடந்த ஆண்டு வெளியான ‘சந்திரமுகி’யில் தோன்றினார்.

 

சமீபத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்ற கங்கனா, தொழிலதிபருடன் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் தொழிலதிபரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு கங்கனா விளக்கம் அளித்துள்ளார்.


“அவர் ஒரு தொழிலதிபரை காதலிப்பதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி. தயவு செய்து தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

தொழிலதிபர் திருமணமாகி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நான் வேறொருவரை காதலிக்கிறேன். அவர் யார் என்பதை பிறகு சொல்கிறேன்.

அதுவரை காத்திருக்கவும். இரண்டு பேர் சேர்ந்து புகைப்படம் எடுத்தால், அவர்களின் உறவைப் பற்றி தகாத முறையில் பேசுவது சரியல்ல,” என்றார்.

Related posts

திருமணத்திற்கு ரெடியான வனிதா விஜயகுமார்

nathan

முதல் கணவர் மகளுடன் சேர்ந்து ரெடின் கிங்ஸ்லியுடன் போஸ் கொடுத்த சங்கீதா

nathan

உலகின் 250 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரம்

nathan

அண்ணியுடன் ரெயில் ஏறி ஓட்டம் பிடித்த கொழுந்தன்…!கள்ளக்காதல் மோகம்

nathan

இப்படியும் நடக்குமா? ஃபேஸ்புக் நட்பால் கோடீஸ்வரராக மாறிய நபர்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களுக்கு ‘இது’ தான் முக்கியமாம்…

nathan

உருவாகியுள்ள சதகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்

nathan

வாடகை வீட்டில் வசிக்கும் பிரபாஸ்…

nathan

நடிகர் பாண்டியராஜனின் பேரன் புகைப்படங்கள்

nathan