32.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
Other News

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி இன்று (25ம் தேதி) காலமானார்.

அவர் தனது 47வது வயதில் இறந்ததாக கூறப்படுகிறது.

பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையின் போது காலமானார்.

27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இளையராஜா நேற்று (24 ஆம் திகதி) மாலை இலங்கை வந்தார்.

Related posts

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை – தெரிந்துகொள்வோமா?

nathan

அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை… நெப்போலியனின் சொத்து மதிப்பு

nathan

U எழுத்தில் பெயர் தொடங்குபவர்களை தெரியுமா?உண்மையான குணம் இதுதானாம்…!

nathan

பார்த்திபன் மகளா இது..? – வைரல் போட்டோஸ்..!

nathan

18 வயது வாலிபராக காட்சியளிக்க… 46 வயது கோடீஸ்வரர்

nathan

பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மியின் புகைப்படங்கள்

nathan

கில்லாடிகள் இந்த ராசிக்காரர்கள் தானாம்…!!

nathan

ஒரு கிலோ மரத்தின் விலை ரூ.75 லட்சம்!உலகின் அதிக மதிப்புமிக்க மரம் இது

nathan

ரஷ்மிக்கா மந்தனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan