31.3 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

கோலாகலமாக நடைபெற்ற நடிகை விஜி சந்திரசேகர் மகளின் திருமண புகைப்படங்கள்

பிரபல தமிழ் திரைப்பட நடிகை விஜி சந்திரசேகர். தில் முல்லு படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் திரையரங்குகளில் நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.

விஜி சந்திரசேகர் பலருக்கும் தெரிந்தவர்.

மேலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து அசத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார்.

விஜி சந்திரசேகர் தற்போது பல படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தன் மகளையும் தன்னைப் போலவே நடிகையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்.


தற்போது அவர் தனது மகளின் திருமணத்தை கொண்டாடி வரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

ராகு திசை என்ன செய்யும்

nathan

சிரிக்க வைக்கும் சந்தானத்தின் “பில்டப்” படத்தின் மினி டீசர் இதோ…

nathan

உயிரோடில்லாத காதலன் வீட்டில் மருமகளாக வாழும் இளம்பெண்!

nathan

பூமியின் மையப்பகுதியில் இருக்கும் நாடு

nathan

இந்தியாவிலேயே முதன் முறையாக அப்பாவும் – மகளும் ஒரே போர் விமானத்தை இயக்கி சாதனை!

nathan

சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம்,

nathan

என் கையை முதன் முதலில் பியானோவில் எடுத்து வைத்தது என் அக்கா தான்…

nathan

வக்ர பெயர்ச்சி: கோடி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

nathan

தனது பெயரை மாற்றிய ஜெயம் ரவி – வைரலாகும் அறிக்கை

nathan