பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் பல நடிகர்களுடன் பல படங்களில் நடித்த பிறகு உடல் எடை அதிகரித்து குண்டாக மாறினார். இதனால், வாய்ப்புகள் அதிகம் இல்லாத அவர், தனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு ஏற்ப நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் ஆவதற்கான வாய்ப்புகளை தேடி பல்வேறு காட்சிகளையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இம்முறை தனது அதீத வசீகரத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.