31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா..

விக்னேஷ் சிவன் தற்போது ‘எல்ஐசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இப்படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிலையில், தற்போது எல்ஐசி டைட்டிலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தலைப்பை மாற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எல்ஐசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே, விரைவில் விக்னேஷ் சிவன் தலைப்பை மாற்றுவார் எனத் தெரிகிறது.


இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தின் தங்கையாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போது அவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் சம்பளம் ரூ. 10 – 12 கோடி என்பதால் தான் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இளைய மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

nathan

மகளோடு சேர்ந்து முனைவர் பட்டம் பெற்று சாதனைப் படைத்த அம்மா!

nathan

குழந்தையை கொஞ்சுவதுபோல் பையில் மறைத்து தூக்கிச் சென்ற பெண்கள்

nathan

விஜய் டிவி சக்திவேல் சீரியல் நடிகை கணவருடன் விடுமுறை கொண்டாட்டம்

nathan

தனுசு ராசி – மூல நட்சத்திரம் பிறந்த பெண்

nathan

கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

nathan

என் கர்வத்துக்கு காரணம் இது தான்..! இளையராஜா

nathan

விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லை.. மருத்துவமனை அறிக்கை

nathan

தலைமுடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

nathan