36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இமான் பிரச்சனையில் புதிய திருப்பம்..! இமான் Ex.மனைவி ரீல் அந்து போச்சு..!

சில மாதங்களுக்கு முன்பு, சிவகார்த்திகேயன் மற்றும் இமான் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்து, “அட… இது நம்ம சிவகார்த்திகேயன்’’ என்றனர்.

பிரபல இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் எனக்குச் சொல்ல முடியாத துரோகம் இழைத்துவிட்டார் என்று ஒரு பேட்டியில் கூறியது தலைப்புச் செய்தியாகிவிட்டது.

என் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நினைக்கும் போது, ​​என்னால் அதை வெளியே சொல்ல முடியாது. இந்த வாழ்நாளில் இனி இருவரும் இணைந்து படம் எடுக்கும் எண்ணம் இல்லை என்றும் இமான் கூறியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில், இன்று வரை எந்தவித கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அயலான் பட பிரமோவுக்கான நேர்காணலில் கூட, இதுபற்றி பேச தடை விதித்தே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் குறித்து இமான் கூறிய இந்த குற்றச்சாட்டு, என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, இமானின் முதல் மனைவி தானாக முன்வந்து, சிவகார்த்திகேயனுக்கு வக்காலத்து வாங்கியதுதான் இதில் ஹைலைட்டாக மாறி விட்டது.

சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து சிவகார்த்திகேயன் பதில் கொடுக்கும் முன்பே, இசையமைப்பாளர் இமானின் மனைவி முந்திக்கொண்டு சிவகார்த்திகேயனுக்கு சர்டிபிகேட் கொடுத்த போது இவர்களுடைய ரீல் அந்து போச்சு.

பிரபல திரைப்பட பத்திரிக்கையாளர் அந்தணன் கூறுகையில், இந்த விவகாரத்தில் இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Related posts

மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சமுத்திரக்கனி

nathan

துணிவு படத்தின் மொத்த வசூல் சாதனையும் முறியடித்த லியோ

nathan

நவபஞ்சம ராஜயோகத்தால் வாகனம் வாங்கும் யோகம் கொண்ட ராசியினர்

nathan

2025 கடக ராசி சனி பலன்: எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும்?

nathan

தைவானில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி போர்க்கப்பல்

nathan

நடிகை ஸ்ரீதேவியின்… ஸ்ட்ராப் லெஸ் உடையில் மகள் குஷி கபூர்!

nathan

‘இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமம்’ -மாறியது எப்படி?

nathan

நாய்களுக்கு உணவளித்து திருமணத்தைக் கொண்டாடிய ஒடிசா தம்பதி!

nathan

30 வருடத்திற்கு முன் இறந்த இருவருக்கு தற்போது திருமணம்!

nathan