29.1 C
Chennai
Friday, Aug 21, 2026
Other News

கணவர் கிரிஷுடன் விவகாரத்து..?

நடிகை சங்கீதா தனது கணவர் கிரிஷுடன் தொடர்பு வைத்திருந்ததாக வெளியான செய்தி தற்போது பரபரப்பாகியுள்ளது.

நடிகை, பின்னணி பாடகி, நடன போட்டி நடுவர் என பல திறமைகளை கொண்டவர் சங்கீதா. பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சங்கீதா, தற்போது படங்களில் துணை வேடங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிஸியாக இருந்து வரும் சங்கீதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட சங்கடமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து பேசும் போது, வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள் என்று குறிப்பிட்டு, ஆனால் ஒரு நாள் போன் செய்து நீயும் கிரிஷ்வும் விவாகரத்து செய்யப் போகிறீர்களா? எனக்கேட்டார்.

ஏன் இப்படி கேட்கிறார் என்று பலவிதமான எண்ணங்கள் எனக்குள் தோன்றியதாக சொன்ன சங்கீதா, மனநிலையை சமாளித்தபடி ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்க, பத்திரிகைகளில் போட்டு இருக்கு அதனால் தான் கேட்டேன் என்று அவர் மாமியார் சொன்னதாக குறிப்பிட்டார் சங்கீதா.

 

எவனோ கற்பனைக்கு எதை எதையாவது போட்டு இருந்தால் அதை நீங்கள் நம்புகிறீர்களா? என்று அவரை சமாதானப்படுத்தியதாக சங்கீதா குறிப்பிட்டார்.

Related posts

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை -இங்கிலாந்தில்

nathan

11 மாத குழந்தைகளை கொலை செய்து தாய் எடுத்த விபரீத முடிவு!!

nathan

சினிமா வாழ்க்கை பாழானதற்கு இந்த நடிகர் காரணமா?

nathan

காவாலா பாட்டுக்கு வந்த சோதனையா இது?

nathan

’அனிருத்தை ஓடிச் சென்று கட்டிப்பிடித்த ஷாருக்கான்..’

nathan

மோகன்லாலுடன் அமர்ந்து உணவு சாப்பிட மறுத்த விஜய், – காரணம் இது தான்

nathan

இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப் போகுது…

nathan

பவதாரிணியின் கணவர் யார் தெரியுமா – தற்போது என்ன செய்கிறார்?

nathan

சுவையான கொத்தமல்லி வடை

nathan