28.8 C
Chennai
Thursday, Aug 13, 2026
Other News

சிவகார்த்திகேயன் உடன் குத்தாட்டம் போடும் AR RAHMAN..

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் சிவகார்த்திகேயன், முதலில் விஜய் டிவியின் ‘சகலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்,

 

சமீபத்தில் இவர் நடித்த ‘டாக்டர்’, ‘டான்’ படங்கள் 100 கோடி வசூலை கடந்தன. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்கள் அவரை ஒரு மூத்த சகோதரனாகவும், முன்மாதிரியாகவும் ஏற்றுக்கொண்டு முன்னேற பாடுபடுகிறார்கள். ஆரம்பத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தபோது, ​​சிவகார்த்திகேயனின் இந்த திறமையை அறிந்த விஜய் டிவி, அவருக்காக அது இதுஎது என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்தது

 

இவர் நடித்துள்ள “அயலான்” படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போயிருந்த நிலையில், கடந்த 12ம் தேதி படத்தின் “மாஞ்சா நீ” பாடல் வெளியாகி, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் பிரபலமடைந்தார்.

Related posts

முதன்முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அட்லி

nathan

உலகின் மிகப்பெரிய பணியிடமான சூரத் டயமண்ட் -பிரதமர் மோடி திறந்து வைப்பு

nathan

தனது இரட்டை குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்திய பாடகி சின்மயி

nathan

நடிகர் மம்மூட்டி ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்? என்ன நடந்தது?

nathan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க?

nathan

கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகர் லிவிங்ஸ்டன் புகைப்படங்கள்

nathan

குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் விஜய் டிவி பிரபலம் புகழ்

nathan

நடிகை நதியாவின் சகோதரியா இது..?

nathan

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அமலா பால்! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

nathan