31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

எஸ்பிபி நினைவிடத்தில் எழுதியிருக்கும் அந்த வார்த்தைகள்..

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி உலகப் புகழ் பெற்ற பாடகராக மாறியிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் பிற மொழி படங்களிலும் பாடியுள்ளார்.


படும் நிலா என்று ரசிகர்களால் அறியப்பட்ட இவர், இளையராஜா முதல் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் வரை அனைவரின் இசையிலும் 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் செப்டம்பர் 25, 2020 அன்று இறந்தார்.

அவரது உடல் திருவள்ளூரில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவிடமும் கட்டப்பட்டுள்ளது.

இங்கு கட்டப்பட்டுள்ள சிலைகள் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சஞ்சீவி நகரில் உள்ள சிற்பக் கூடத்தில் உருவாக்கப்பட்டவை. எஸ்பிபியின் முகம் 6 டன் எடையுள்ள ஒரு பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.


பாறையில் அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரத்தின் கல்வெட்டு உள்ளது: “ர்வே ஜனாஸ்ஸு, ஜனா பவந்து, ஸர்வேசு ஜனா சுகினோ பவ” இந்த சிற்பம் ஆறு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காதலியுடன் உடலு-றவின் போது உயிரிழந்த 25 வயது இளைஞர்..

nathan

ராகவா லாரன்ஸின் உண்மையான மனைவி யார் தெரியுமா..?

nathan

ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் மன்னிக்கவே மாட்டார்கள்..!

nathan

முட்டும் முன்னழகை மொத்தமாக காட்டும் நிதி அகர்வால்…

nathan

வந்தே பாரத் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலி- 2 ஊழியர்கள் சஸ்பெண்டு

nathan

நிலவில் தரையிறங்கும் முன் எடுத்த புகைப்படம் – இஸ்ரோ வெளியீடு

nathan

லலித் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தளபதியின் புகைப்படங்கள்

nathan

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவிற்கு இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?..

nathan

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவின் மொத்த சொத்து மதிப்பு

nathan