kiran
Other News

கிரண் ரத்தோர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி போட்டோ

தமிழ் படங்களில் அஜித், விஜய், மாதவன், விக்ரம், கமல்ஹாசன் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் கிரண் ரத்தோர். தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு விஷால் நடித்த “ஆம்பள” படத்தில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த இவர், வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்களில் வயதாகிவிட்டாலும் கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ரஅது பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது.

 

இங்கே ஒரு புகைப்படம்

Related posts

செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்

nathan

மகள்களுடன் சொந்த பண்ணையில் நடிகர் அர்ஜுன்

nathan

நடிகை ஸ்ரீதேவியின்… ஸ்ட்ராப் லெஸ் உடையில் மகள் குஷி கபூர்!

nathan

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ராசியினர்

nathan

சந்திரமுகி பொம்பி கொடுத்த சூப்பர் அப்பேட்!

nathan

பாலியல் தொந்தரவு – மாணவருடன் இரவில் அந்தரங்க பேச்சு

nathan

50 வயது நபரை உல்லாசத்திற்கு அழைத்து கல்லூரி மாணவி

nathan

மணப்பெண்ணாக மாறிய பிரபலம்! மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டிய வயதில்

nathan

விஜய் டிவிக்கு பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா..

nathan