meena actress1
Other News

திருமணமான நடிகருடன் வெளிநாட்டில் இரவு விருந்து

நடிகை மீனா தனது பிறந்தநாள் விழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மீனா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் ஆகியோருடன் பணியாற்றியவர். 90 களில், அவர் பல திரைப்படங்களில் தோன்றி ரசிகர்களின் ஆனார்.

 

தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் வெளியான படங்களிலும் நடித்துள்ளார். 2009ல் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

மீனாவின் கணவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். வெளியில் வர முடியாத அளவுக்கு மன உளைச்சலில் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது வழங்கும் விழாக்கள், கொண்டாட்ட நிகழ்வுகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்காவின் நாஷ்வில்லி டென்னசியில் இருக்கும் நடிகர் நெப்போலியன் தன்னுடைய 60வது பிறந்தநாளை கடந்த 2 ஆம் தேதி பிரபலங்கள் உட்பட பலருடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் நடிகை மீனா மற்றும் நடிகை குஷ்பூவும் கலந்துக்கொண்டனர்.

அங்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவர் அளித்த இரவு விருந்திலும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை மீனா பகிர்ந்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Related posts

‘ஐயோ சாமி’ பாடலுக்கு சர்வதேச விருது!

nathan

சிறந்த விவசாயி’ விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

nathan

திருமணம் முடிந்த 2 மணி நேரத்தில் கிடைத்த Wedding ஆல்பம்

nathan

ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட யாரும் பார்த்திராத புகைப்படங்கள்

nathan

திருமணத்திற்கு பிறகு உங்களை கோடீஸ்வரனாக்கும் ராசி இதுதான்!

nathan

சைஃப் அலிகான் கத்திக்குத்தில் வெளியான வாக்குமூலம்!4 வயது மகனே முதல் இலக்கு..

nathan

உல்லாசத்திற்கு இடையூறு..மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்..

nathan

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு!!

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நமீதா

nathan