31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

விஜயகாந்த் சொந்தங்கள் கதறி அழும் காட்சி

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரது பிரிவால் ரசிகர்களும், பிரபலங்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், மதுரை மேல மாசி வீதியில் உள்ள திரு.விஜயகாந்த் வீட்டில் அவரது உறவினர்கள் கதறி அழும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜா இயக்கிய ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

விஜயகாந்த். மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படமான ‘சட்டம் ஒரு இருட்டறை’ அவருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

புலன் விசாரணை, சேதுபதி ஐபிஎஸ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், வானத்தைப் போல, தவசி, ரமணாஉட்பட இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது திரைப்பட பயணத்தில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தினார். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு பலரது வாழ்க்கையை மாற்றியவர்.

பலரை வாழ வைத்த விஜயகாந்த் அவர்களின் இழப்பு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் மாத்திரமன்றி தமிழகம் முழுவதிலும் பாரிய தாக்கத்தை ஏற்பத்தியுள்ளது.

Related posts

விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன் – நடிகர் சூர்யா

nathan

சித்தியுடன் உல்லாசம்… தடையாக இருந்த அத்தை

nathan

நள்ளிரவில் குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்…

nathan

புதன் பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள்

nathan

நடத்தையில் சந்தேகம்.. சினேகாவிடம் சிக்கிக்கொண்ட பிரசன்னா

nathan

சனி வக்ர பெயர்ச்சி 2024:பொருளாதாரம் முன்னேறும்

nathan

ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..

nathan

இன்ஸ்டாவில் குழந்தைகளோடு எண்ட்ரீ கொடுத்த நயன்தாரா..!

nathan

ROMANCE-ல் விக்கி மற்றும் நயன்தாரா

nathan