23 64a3d2d13c54e
Other News

ஆண்டியின் உறவால் சினிமாவை விட்டு விலகினாரா கரண்?

வில்லன்கள், ஹீரோக்கள், நகைச்சுவை நடிகர்கள் என பல வேடங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த நம்மவர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கரண். அதன் பிறகு பல ஹீரோ படங்களில் நடித்து பிஸியாகி, தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செய்யாறு பாலு , கரண் சினிமாவில் இளம் நடிகராக இருந்த போது ஆண்ட்டி வயதான பெண்ணின் கட்டுப்பாட்டில் இருந்தாக தகவல் வெளியானது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது என்றும் சொல்லப்பட்டது ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். .

Related posts

பாடகராக அறிமுகமாகிய சந்தானம்

nathan

“This Is Us” Makes Mandy Moore & Milo Ventimiglia Cry Buckets

nathan

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்..

nathan

ஐஸ்வர்யாவை மறக்காத நிக்சன்- என்ன வீடியோ போட்டுள்ளார் பாருங்க

nathan

டாக்டர் பட்டம் -சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ

nathan

நடிகை ரோஜாவின் ஆசை! அந்த நடிகருக்கு அக்காவா நடிக்கணும்..

nathan

மார்பக அறுவை சிகிச்சை..21 வயது பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

nathan

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் திருமண வாழ்க்கை

nathan

ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?புகைப்படங்கள்

nathan