Other News

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக்

சஞ்சய் சிங் என்பவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாக்‌ஷி மாலிக் தான் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதைக் கூறியவாறு அழுதுகொண்டே சென்றார் அவர். அவரது இந்த உருக்குமான பேச்சு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

“நாங்கள் 40 நாட்கள் சாலைகளில் தூங்கினோம். இந்த ஆண்டின் தொடக்கம் முதல் எங்களுக்கு ஆதரவாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி. பிரிஜ் பூஷண் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளரும் WFI இன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை விட்டு விலகுவேன்” என சாக்‌ஷி மாலிக் கூறியுள்ளார்.

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக் பேசியதன் பின்னணி என்ன?
பா. ரஞ்சித் முதல் ரித்திகா சிங் வரை: மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த பிரபலங்கள்
பாஜக பிரமுகர் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லைக் கொடுத்ததற்காக கைது செய்யப்பட வேண்டும் என மல்யுத்த வீரர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டனர்.

பிரிஜ் பூஷனின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் சிங் இப்போது மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்துள்ளது.

Related posts

பூர்ணிமா சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

nathan

கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

nathan

குரு அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு மட்டும் தான்

nathan

நடைபெற்ற அமீர் கான் மகள் திருமணம்!

nathan

பாகற்காய் சாகுபடியில் சம்பாதிக்கும் பட்டதாரி விவசாயி!

nathan

பெற்ற தாயே விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்

nathan

தங்கை ராதிகாவை காணவந்த நடிகர் சிவகுமார்

nathan

போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து திருடி சென்ற மர்ம நபர்

nathan

தென்னாப்பிரிக்க பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்

nathan