29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

புதிய முயற்சியில் இறங்கிய விஷ்ணு விஷால் மனைவி..

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியின் புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா 2021 இல் திருமணம் செய்து கொண்டனர்.

ஜ்வாலா கடா ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. பல சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

இந்நிலையில் ஜுவாலா கட்டா பெண்களுக்கான கிரிக்கெட் அகாடமியை நிறுவினார்.

இது குறித்து ஜுவாலா கட்டா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: மகளிர் கிரிக்கெட் அகாடமியை துவக்கியுள்ளோம்.மகளிர் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய பெருமையுடன் துவங்கியுள்ளோம்.

இதனை அடுத்த விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் ”இது ஒரு ஆரம்பம், இந்த புதிய முயற்சிக்கு தனது வாழ்த்துக்கள்” என்றும் தெரிவித்துள்ளா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

இந்த ராசி ஆண்களிடம் ரொம்ப உஷாரா இருங்க!ரொம்பவே கொடுமைப்படுத்துவாங்களாம்

nathan

கேப்டன் எப்படி இருக்கிறார்.? வெளியான புகைப்படங்கள் இதோ.!

nathan

‘லியோ’ படக்குழுவிற்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

nathan

ஹொட்டல் ஸ்டைலில் ருசியான சால்னா

nathan

மார்பை அந்த பழத்துடன் ஒப்பிட்ட அமலா பால்..!

nathan

அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு..

nathan

புகழ் குழந்தையை பார்க்க வந்த ஷிவாங்கி

nathan

எவரெஸ்ட் பேஸ்கேம்ப், கிளிமாஞ்சாரோ சிகரங்களை ஏறி சாதனை படைத்த சிறுமி!

nathan

’நீங்க 5 ஆம் தேதி பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்!

nathan