27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
1594104 chennai 05
Other News

காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்..!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண் சமீர் கான். இவர் தனது தாயின் மொபைல் போனில் ஜவேரியா கான் (21) என்ற பெண்ணின் புகைப்படத்தை பார்த்து காதல் வயப்பட்டார். அந்த பெண் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர். சமீர் கானின் தாய்வழி உறவினரான அஸ்மத் இஸ்மாயில் கானின் மகள்.

ஜவேரியா கானும் சமீர் கானின் காதலை ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் 2018 இல் முடிந்தது. ஆனால், இருவரும் நேரில் சந்தித்து ஐந்தரை ஆண்டுகள் ஆகிறது. ஜவேரியா கானும் இந்தியாவுக்கான ‘விசா’ விண்ணப்பம் இரண்டு முறை இந்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாபை சேர்ந்த மக்பூல் அகமது என்ற சமூக சேவகர் உதவியுடன், ஜவேரியா கானும் 45 நாள் ‘விசா’ பெற்றார். பின்னர், ஜவேரியா கானும் நேற்று வாகா எல்லை வழியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தார். வாகா எல்லையில் அவரை அவரது வருங்கால கணவர் சமீர் கான் மற்றும் அவரது தந்தை வரவேற்றனர்.

1594104 chennai 05
ஜவேரியா கான், இறுதியாக இந்தியாவுக்கு வர முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அவ்வாறு அனுமதித்த இந்திய அரசுக்கு நன்றி என்றும் கூறினார். மேலும் சமீர் கானை திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் நிரந்தரமாக வாழ விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடவுளின் ஆசை நிறைவேறியதாகவும், திருமணக் கனவு நனவாகியதாகவும் தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். இவர்களது திருமணம் அடுத்த மாதம் (ஜனவரி) 6ம் தேதி நடைபெற உள்ளது. பின்னர் ஜவேரியா கானுமின் ‘விசா’ நீட்டிப்புக்காக இந்திய அரசிடம் விண்ணப்பிக்க முடிவு செய்தனர்.

ஜாவேரியா கானும், சமீர் கானும் ‘எல்லை தாண்டிய’ காதல் ஜோடிகளின் வரிசையில் இணைந்துள்ளனர்.

Related posts

பிரசாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?நடிக்காமலேயே மாதம் தோறும் கோடிகளில் வருமானம்!

nathan

திருமணமான புதிய தம்பதிக்கு கிடா வெட்டு திருவிழாவில் நடந்த துயரம்

nathan

இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துயர சம்பவம்…

nathan

பகீர்கிளப்பிய நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு! 2022 ஆம் ஆண்டில் இதெல்லாம் நடக்குமா?

nathan

அதிக ஜூஸை குடிச்சிட்டு போராடும் புகழ்… Cook With Comali promo 1

nathan

முதல் முயற்சியிலே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் மகள்!

nathan

கால் இழந்தபோதும் மனம் தளராத கால்பந்து விளையாட்டு சாதனையாளர்!

nathan

ஆண் என்று நினைத்த கொரில்லாவுக்குக் குழந்தை

nathan

கேரளாவில் குண்டு வைத்தது இவர்தான்..

nathan