large sanjay vijay 91501
Other News

காரில் ஊர் சுற்றிய தோழி…விஜய் மகனின் காதலி இவரா ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட்டு சாதனைபடைத்ததை அடுத்து, தற்போது  படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் அவருடைய மகன் சஞ்சய்யுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

இதையடுத்து சஞ்சய் தனது நண்பர்களுடன் இரவில் காரில் ஊர் சுற்றியும் நடுரோட்டில் நடனம் ஆடியும் இருந்த வீடியோ வைரலானது. அதில் இருந்தது யார் என்று பார்க்கையில் சஞ்சயின் நெருங்கிய நண்பர்களாம். சஞ்சயின் பெண் தோழி யார் என்பதைப் பார்க்கவும் ஆர்வமாக இருந்தனர்.

தற்போது ஜேசன் சஞ்சய் தன் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.21 60bf325154e34

Related posts

செப்டம்பர் மாதம் பிறந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி ஆராயலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

மன உளைச்சலில் மகாலட்சுமி! ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ரவீந்தர்.. பல கோடி சுருட்டல்?

nathan

இந்த திகதிகளில் பிறந்தவர்கனை வெற்றி தேடிவருமாம்…

nathan

ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் நாகர்கோவில் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப்

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் எப்படி இருந்தாலும் தங்கள் முன்னாள் காதலருடன் மீண்டும் இணைய விரும்புவார்களாம்!தெரிந்துகொள்வோமா?

nathan

முதல் முயற்சியிலே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர் மகள்!

nathan

இசைக்குழுவுக்கு விருந்து வைத்த இசையப்புயல் ஏஆர் ரஹ்மான்

nathan

சண்டையிட்ட சீரியல் நடிகை நட்சத்திரா

nathan

மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்..

nathan