23 63c008b315454
Other News

வீடியோ-முதல் கர்ப்பத்தை சிலை செய்து வைத்திருக்கும் பிரபலம்!

பிரபல தமிழ் நடிகை ஒருவர் தனது கர்ப்பத்தை நினைவுகூரும் வகையில் சிலை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நமிதா. மேலும், பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள அவர், அனைத்திலும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து வருகிறார்.

அந்தளவுக்கு வசீகரமான ராணியாக தன் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர்.

அவர் மீண்டும் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.


நமிதா 2017 இல் வீரேந்திர சவுத்ரியை மணந்தார். இவருக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

இருவரும் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பிறந்ததால், அவர்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா, க்யான்ராஜ் என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், தனது முதல் கர்ப்பத்தை நினைவுகூரும் வகையில், கர்ப்பமாக இருந்த வயிற்றை பிரிண்ட் எடுத்து சிலையாக செய்து தனது வீட்டில் வைத்துள்ளார்.

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நமீசாவின் ரசிகர்கள் நமீசாவை வாழ்த்தி இது போன்ற நினைவுகள் குறித்தும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

Related posts

தமிழ் சமையல்: எள் எண்ணெயின் நன்மைகள்

nathan

மாதவிடாய் இரத்தம் குறைவாக வந்தால்

nathan

சாலையில் பணத்தை வீசி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..?

nathan

இஸ்ரோ ராக்கெட்களை மாடலாக்கும் 79 வயது தாத்தா!

nathan

தெரிஞ்சிக்கங்க… தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க கொத்தமல்லித் தழை…

nathan

அடையாளமே தெரியாமல் மாறிப்போன சரத்குமாரின் மகள்…. நீங்களே பாருங்க.!

nathan

அனன்யா ராவ் பகிர்ந்த உணர்ச்சி பூர்வமான புகைப்படங்கள்.!

nathan

பெரிய வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி, என்ன விஷயம் தெரியுமா?

nathan