34.8 C
Chennai
Thursday, Aug 27, 2026
Other News

டீச்சரை திருமணம் செய்து கொண்ட அஜித் பட வில்லன்..

அஜீஸ் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தனது 36 வயதில் கணக்கு ஆசிரியரை திருமணம் செய்து கொண்டார், மேலும் அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. கபீர் சிங் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

‘வேதாளம்’ வெற்றிக்குப் பிறகு தமிழில் ’ரெக்க’, ‘காஞ்சனா 3’ ’அருவம்’ ’தெற்கத்தி வீரன்’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 வயதான கபீர் சிங், கணக்கு ஆசிரியர் சீமா சாகரை மணந்தார். புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஹரியானாவில் நடந்த விழாவில் இரு குடும்பத்தினரையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த கபீர் சிங், கடவுள் அருளாலும், ரசிகர்களின் ஆசிர்வாதத்தாலும் திருமணம் நடந்ததாகவும், சீமாவுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்க உள்ளதாகவும் கூறினார். கணக்கு டீச்சரை திருமணம் செய்து கொண்ட அஜித் பட வில்லன்..

Related posts

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு…!

nathan

40 பெண்களுக்கு ஒரே கணவர் -விசித்திரமான வாழ்க்கை முறை

nathan

அழுதபடி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்த கூல் சுரேஷ்..

nathan

க்ளோசப் செல்பி எடுக்கும் அனிகா சுரேந்திரன்..

nathan

வெயில் காலம் தொடங்கியாச்சு! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

nathan

மெட்டி ஒலி சீரியல் நடிகை தனமா இது? பரிதாபமாக மாறிய புகைப்படம்

nathan

இந்த பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிக்கவே மாட்டாங்களாம்.. தெரிஞ்சிக்கங்க…

nathan

ஒட்டு கேட்ட ஸ்ருத்திகா..! பாத்ரூமில் கணவர் செய்த வேலை..

nathan

பிரபல இயக்குனர் திடீர் மரணம்! சிக்கிய கடிதத்தால் அதிருப்தி

nathan