31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
உதடு பராமரிப்பு

15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் . .

தன்னம்பிக்கைக்காகவும், நம்மை பார்ப்ப‍வர்களுக்கு நம்மீது தனி மதிப்பு உருவாகவும் இந்த ஒப்ப‍னை அவசியமாகிறது. அதிலும் நாம் சிரிக்கும்போது, நம்மை அடையாளப்படுத்துவது பற்க ளும் உதடுகளும் தான். அந்த உதடுகளை சிவப்பு நிறமாக இருந்தால் கவர்ச்சியாகவும் அழகாகவு ம் இருக்கும் அல்லவா!

15 நாட்களுக்கு ஒரிருமுறை பாலாடையுடன் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவிவிட்டு 10 நிமிடம் நன்றாக ஊறிய பிறகு சுத்த‍மான குடிநீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு மிருதுவான துணியை எடுத்து, லேசாக ஒத்த‍டம்கொடுப்ப‍துபோல் கொடுத்து அதிலுள் ள‍ ஈரத்தை போக்க‍வேண்டும். இது போன்ற செய்து வந்தால், உங்கள் உதடு சிவந்தநிறத்தில் மாறுவதோடு அல்லாமல், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உதட்டின் அழகு கூடியிருக்கும். இது பெண்களுக்கு மட்டும்மல்ல ஆண்களுக்கும் உகந்த ஒன்றுதான்.

Related posts

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினால் உதடு அழகு பாதிக்கப்படுமா?

nathan

உதடுகளை ரோஜா நிறத்திற்கு மாற்ற நீங்கள் என்ன செய்யலாம்?சூப்பர் டிப்ஸ்…

nathan

இருண்ட அல்லது கருப்பு உதடுகளை சரி செய்வதற்கான‌ 15 அழகு குறிப்புகள்

nathan

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினால் உதடு அழகு பாதிக்கப்படுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்!…

sangika

15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் .

nathan

உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

nathan

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்

nathan

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்கும் குறிப்புகள்

nathan