36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி!

கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற இந்தியாவின் மூன்றாவது பெண் வீராங்கனை என்ற பெருமையையும், தமிழ்நாடு மாநிலத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஏற்கனவே கோனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற நிலையில், இம்முறை வைஷாலி பட்டம் வென்றுள்ளார்.

கிளாசிக் செஸ் போட்டிப் பிரிவில் 2,500 ELO புள்ளிகளுடன் இப்போது கிராண்ட்மாஸ்டர் ஆன வைஷாலி, செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு ஏற்கனவே மூன்று NORMகளைப் பெற்றுள்ளார். சர்வதேச சதுரங்க அரங்கில், ஆண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை விட பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டம் கடினமானதாக கருதப்படுகிறது.

செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை இதுவரை 41 பெண்கள் மட்டுமே பெற்றுள்ளனர். தற்போது கிராண்ட்மாஸ்டராக இருக்கும் வைஷாலி, பிரபல இளம் செஸ் வீராங்கனையான பிரக்னாந்தாவின் தங்கை ஆவார்.

Related posts

18 வயது பெண்ணிற்கு நிகழ்ந்த கொ-டூரம்!!பேயை விரட்டுவதாக கூறிய மந்திரவாதி..

nathan

கணவருடன் உடலுறவின் போது இது ரொம்ப ரொம்ப முக்கியம்..

nathan

பேண்ட்டை கழட்டி விட்டு தங்கலான் பட நடிகை மோசமான போஸ்..!

nathan

simplest mehndi design: எளிமையான மெஹந்தி வடிவமைப்புகள்

nathan

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்

nathan

12 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… கணவரை பிரிந்தார்

nathan

இரண்டே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த – விஜய் பட நடிகை!

nathan

விந்து வங்கி’ மூலம் மாதம் ரூ.24 லட்சம் வருமானம்

nathan

விஜய் மல்லையா மகனுக்கு இங்கிலாந்தில் திருமணம்

nathan