29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பிக்பாஸ் கேப்ரில்லா திருமணம் முடிந்ததா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான தொலைக்காட்சி சீரியல் நடிகை கேப்ரியல்லா, திடீரென திருமண மோதிரத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இது வேறு லெவலில் ட்விஸ்ட் என்று கூறி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர்களில் ஒன்று “ஈரமான ரோஜாவே”. இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது, இதில் கேப்ரியல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேப்ரியல்லா ஜீவா மற்றும் காவ்யா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒரு தம்பி தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதையும், தன் தம்பியில் பார்க்கும் பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளையும் சித்தரிக்கிறது இந்த தொடர்.

இதற்கிடையில், கேப்ரியல்லா திருமண காட்சியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் மாப்பிள்ளையின் புகைப்படங்கள் மற்றும் செம ஆட்டம் காட்டும் ரீல் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பதிவில் “ஈரமான ரோஜாவே”திருமணக் காட்சியிலும் செம ட்விஸ்ட் இடம் பெற்றுள்ளது.

 

கேப்ரியேலாவின் இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கேப்ரியல்லாவின் உண்மையான திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Related posts

இந்த ராசிக்காரங்களுக்கு பணம்தான் முக்கியமாம் ..

nathan

நடிகருடன் நெருக்கமான நடிகை சமந்தா..

nathan

நடிகை நயன்தாராவிற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு

nathan

குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்

nathan

பேயுடன் 20 ஆண்டுகளாக தினமும் இரவில் உ-றவு கொண்ட பெண்..

nathan

இயக்குனர் பாண்டியராஜனின் 37வது திருமண நாள் கொண்டாட்டம்…! –

nathan

மனைவிக்கு போதை மருந்து கொடுத்து; ஆண்களை அனுமதித்த கணவன்

nathan

தேனியில் களமிறங்கும் டிடிவி தினகரன்

nathan

ஐசியூவில் நடிகை மகாலெட்சுமி கணவர் –

nathan