36 C
Chennai
Saturday, Jul 12, 2025
tiHqsaTd9F
Other News

மன்சூர் அலிகானுக்கு நறுக்கென பதிலளித்த த்ரிஷா!

நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்த மன்சூர் அலிஹான், த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “தவறு செய்வது மனித இயல்பு, ஆனால் மன்னிப்பவர் கடவுள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

மன்சூர் தப்புனா ரஜினியும் தப்புதான்; கொந்தளித்த பிரபலம்

nathan

Selena Gomez’s Pilates Trainer Reveals 3 Booty-Perfecting Workouts

nathan

வைரலாகும் GOAT படபிடிப்பில் தளபதி விஜய் புகைப்படம்

nathan

வருங்கால மனைவி பற்றி பிரபல நடிகரிடம் ஓபனாக பேசிய சிம்பு..!

nathan

நாய் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த 14 வயதுச் சிறுவன்..

nathan

ஜெயிலர் திரைப்படம்: திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

nathan

சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது

nathan

மேஷ ராசி பரணி நட்சத்திரம் ஆண்

nathan

மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.!

nathan