29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

கணவனும் வேணும்,ஆசை காதலனும் வேணும்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிர்காவ் கிராமத்தில் உள்ள ஒரு பெண், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞனை காதலித்து வருகிறார்.

 

இந்த பெண் காதலிப்பதை அறிந்த பெற்றோர், மணமகனை கண்டுபிடித்து திருமணம் செய்ய விரைந்தனர். இந்த பெண்ணும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்தவுடன், திடீரென அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓடினார். காவல் நிலையம் சென்று காதலனுடன் சேர்த்துவிடுமாறு கூறினர்.

இவரை கட்டுப்படுத்த பெண்பொலிஸார் முயன்றும் முட்டுக் கொடுக்காமல் பொலிஸ் நிலையத்தை இரண்டாக்கி விட்டார். கொஞ்ச நேரத்தில் சமாதானமான அந்தப் பெண் நான் இருவரையும் திருமணம் செய்துக் கொள்ளுகிறேன்.

எனக்கு நான் ஆசையாக காதலனும் வேணும் , தாலி கட்டிய கணவனும் வேண்டும் என சொல்லிவிட்டு ஆத்திரத்தில் கையில் இருந்த போனையும் அடித்து உடைத்திருக்கிறார்.

இறுதியில் காவல் நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது போதாதென்று அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட மாப்பிள்ளை,

 

என் மனைவி அவருடைய காதலனையும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவர் காவல்நிலையத்தில் சண்டையிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

சமந்தா கிரையோதெரபி சிகிச்சை-நீராவி குளியல் போட்டோ

nathan

இதை நீங்களே பாருங்க.! பாவாடையில் பிரபல நடிகருடன் பலான காட்சியில் நடித்துள்ள நித்யா மேனன்..

nathan

“அவன் என்ன எனக்கு மாமனா ” வாய்க்கு வந்தபடி வசைபாடிய மாயா ………

nathan

பிக்பாஸ் 7 ஜோவிகா விஜயகுமார் கலக்கல் புகைப்படங்கள்

nathan

விஜயகாந்த் மரணத்திற்கு முன்பு வடிவேலு கடைசி சந்திப்பு… நலம் விசாரித்த விஜயகாந்த்..

nathan

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்..

nathan

பிறந்தநாளில் கேரள நடிகை ரெஞ்சுஷா தற்கொலை

nathan

மனதில் இருப்பதை குஷ்புவிடம் அப்படியே போட்டுடைத்த ரஜினி…

nathan

கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி

nathan