27.1 C
Chennai
Wednesday, Jun 11, 2025
23 63b27c29b0922
Other News

குடித்துவிட்டு போதையில் நடிகர் விஜய்..

தமிழ் சினிமாவின் குருவான விஜய், அவ்வப்போது பார்ட்டிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டவர். நெருங்கிய நண்பர்கள் பார்ட்டி என்றால் கண்டிப்பாக கலந்து கொள்வார்.

இந்நிலையில், பிரபல நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் விழாவில் விஜய் கலந்து கொண்டார். இந்த பார்ட்டியில் நடிகர் விஜய் ஹிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதுதவிர மற்ற நடிகர்களுடன் குடித்துவிட்டு போதையில் இருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதை பார்த்ததும் விஜய் மது அருந்தியதாக உறுதியாக கூறினர். ஆனால், இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த செய்தி வெளியானதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.23 63b27c2a042e2 23 63b27c29b0922 23 63b27c2979a6f

Related posts

கணவனை இழந்த நடிகையின் கண்ணீர் பேட்டி!!

nathan

விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லை.. மருத்துவமனை அறிக்கை

nathan

ரகசியம் உடைத்த மாரிமுத்து மகன்..! அப்பா ஹாஸ்பிடல்-க்கு தனியாக போக இது தான் காரணம்..! –

nathan

ஹீரோயின்-யே மிஞ்சும் நடிகர் அஜித்தின் மகள் – நீங்களே பாருங்க.!

nathan

குழந்தைப்பேற்றுக்காக கை மருந்தை உட்கொண்ட யுவதி

nathan

வைரலாகும் GOAT படபிடிப்பில் தளபதி விஜய் புகைப்படம்

nathan

ஜேசன் சஞ்சய் அணிந்திருக்கும் Hugo Boss Shirt விலை எவ்வளவு தெரியுமா?

nathan

அஜய் கிருஷ்ணா மகனின் முதல் கிறிஸ்துமஸ் புகைப்படங்கள்

nathan

தாலி பிரித்து கட்டிய நடிகர் பிரேம்ஜி

nathan