31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தீபாவளியை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா?

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்கள். இவர்கள் இருவரும் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசி வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதுமட்டுமின்றி இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின. மேலும், இருவரின் பல புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆணும் பெண்ணும் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் ஒன்றாக தீபாவளி கொண்டாடியதாக கூறப்படுகிறது. அதாவது ராஷ்மிகா வெளியிட்ட படமும், நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட படமும் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டவை என்றும், இருவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.

Related posts

பாபா வாங்கா கணிப்பின் படி ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்

nathan

திருப்பதி: அதிவேக தேர் சக்கரத்தை அசால்டாக நிறுத்திய கல்லூரி மாணவி..

nathan

nathan

ஜெயிலர் அளவிற்கு லியோ வசூலிக்காது.. மீசையை எடுத்துக் கொள்கிறேன்

nathan

அடையாளமே தெரியாமல் மாறிப்போன சரத்குமாரின் மகள்…. நீங்களே பாருங்க.!

nathan

இந்த ராசிக்காரங்க கொஞ்சம் ட்ரை பண்ணுனா பணக்காரர் ஆகிடலாம் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

எலும்பும், தோலுமாக காணப்படும் ஹன்சிகா! கொளுகொளுவென இருந்த ஹன்சிகாவா இது?…

nathan

கேரளாவில் ஒரே நேரத்தில் அரசுப் பணிக்கு தேர்வான அம்மா-மகன்!

nathan

ஆண்களுடன் ஒரே அறையை பகிர்ந்து கொண்டேன்..

nathan