31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

ஜெயிலர் வாழ்நாள் சாதனையை முறியடிக்காத விஜய்யின் லியோ

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் சண்டைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.

ரஜினி, விஜய் படங்களின் வசூலை ஒப்பிடும் போது நிறைய சச்சரவுகள் எழுகின்றன. விஜய்யின் ‘லியோ’ படம் வெளியானதில் இருந்தே ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் வசூலை ஒப்பிட்டு பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விஜய்யின் லியோ பல இடங்களில் ஜெயிலரின் சாதனைகளை முறியடித்துள்ளது, ஆனால் சில இடங்களில் சாதனையை தவறவிட்டது. இன்றுவரை விஜய்யின் லியோவால் ஜெயிலராக முழு பெருமையை அடைய முடியவில்லை.

 

ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ வசூல் விவரங்கள் தமிழ், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா இடங்களிலும் உள்ளது.

ஜெயிலர்

தமிழ்நாடு- ரூ. 195 கோடி

கர்நாடகா- ரூ. 71 கோடி

கேரளா- ரூ. 57.5 கோடி

ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 88 கோடி

Roi- ரூ. 17 கோடி

ஓவர்சீஸ்- ரூ. 198 கோடி

மொத்தம் ரூ. 625+ கோடி

லியோ

தமிழ்நாடு- ரூ. 210 கோடி

கர்நாடகா- ரூ. 40 கோடி

ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 47 கோடி

கேரளா- ரூ. 59 கோடி

Roi- ரூ. 37 கோடி

ஓவர்சீஸ்- ரூ. 194 கோடி

மொத்தம் ரூ. 585+ கோடி

Related posts

அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்

nathan

சுந்தர் சி பிறந்தநாள் – கலந்துகொண்ட நடிகர்கள்

nathan

தொடையை காட்டி.. கும்தா-வாக நிற்கும் VJ பார்வதி..!

nathan

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

nathan

சிறுமிக்கு திடீர் “ஹார்ட் அட்டாக்”..

nathan

ஏடாகூட ஆடையில் மொத்த அழகை காட்டும் யாஷிகா ஆனந்த்

nathan

இஸ்ரோ ராக்கெட்களை மாடலாக்கும் 79 வயது தாத்தா!

nathan

இந்த வாரம் வெளியேற போவது இவர் தானா? Family Round ஆல் எலிமினேஷனில் ஏற்பட்ட மாற்றம்

nathan

“அதில் நான் இல்லை.. ” – தீயாய் பரவும் வீடியோ..! தயவு செஞ்சு அதை பரப்பாதீர்கள்..

nathan