28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
அசைவ வகைகள்

ஆட்டுக்கால் பாயா

சுவையான ஆட்டுக்கால் பாயா செய்முறையை பார்க்கலாம்.

ஆட்டுக்கால் பாயா
தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கால் – 2
தக்காளி – 4
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மிளகுத்தூள் – 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 2 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.

* குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

* அதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

* 10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.

* பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

* இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!

Related posts

இறால் பெப்பர் ப்ரை

nathan

தாய்லாந்து ஃப்ரைடு ரைஸ்

nathan

சுவையான நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

கடாய் பன்னீர் செய்ய வேண்டுமா….

nathan

மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?….

sangika

சிம்பிளான… சீஸ் மக்ரோனி

nathan

சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு

nathan

புதினா சிக்கன் குழம்பு

nathan

நெத்திலி மீன் தொக்கு

nathan