35.1 C
Chennai
Saturday, May 24, 2025
23 6544c40f94ca3
Other News

லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடிக்க மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம்..

“லியோ” திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளனர்.

 

மக்கள் மத்தியில் வரலாறு காணாத வரவேற்பை பெற்ற ‘லியோ’ திரைப்படம் இதுவரை 553 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது.

இப்படத்தில் விஜய்யின் மகனாக மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமாக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 

இந்நிலையில் லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த நடிகர் மேத்யூ தாமஸ் ரூ. 30 முதல் ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related posts

ரஜினிக்கும் – விஜய்க்கும் இதான் பிரச்சனை. -மதுவந்தி

nathan

கீர்த்தி சுரேஷின் கியூட்டான புகைப்படங்கள்

nathan

நடிகர் அப்பாஸ் – ஒரு எளிய பைக் மெக்கானிக்காக மாறினார்…!

nathan

அடேங்கப்பா! மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான வாலி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா??

nathan

அண்ணன் அண்ணியை சந்தித்த கமல்ஹாசன்

nathan

தமிழும் சரஸ்வதியும் நாயகன் தீபக் வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

nathan

தயாரிப்பாளர் லலித்தை போன் செய்து திட்டிய விஜய்!

nathan

பாண்டிராஜனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan

சிறுமிக்கு திடீர் “ஹார்ட் அட்டாக்”..

nathan