36.7 C
Chennai
Friday, May 23, 2025
1976188 16
Other News

போஸ்டரை வெளியிட்ட இந்தியன்- 2 படக்குழு

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமல் தவிர சமுத்திரக்கனி, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக காட்சிகளை இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கத்தியில் அறிமுக வீடியோ மாலை 5.30 மணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ஆண்ட்ரியா!!

nathan

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்

nathan

இரண்டாவது திருமணமா? விரைவில் அம்மாவாகும் சமந்தா

nathan

சிவகாசி திரைப்படத்தில் சிறுவயது விஜய் தங்கையாக நடித்த பொண்ணு

nathan

புதிய நிறுவனம் தொடங்கிய தயாநிதி மாறன் வாரிசுகள்

nathan

விஜய் டிவி பிரியங்காவின் புது காதலர் இவரா..

nathan

நம் ஆண்டவர் இயேசு உண்மையின் வடிவமானவர்

nathan

இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan

விவாகரத்து பெற்ற தம்பதியரை மீண்டும் சேர்த்து வைத்த நீதிமன்றம் @ கேரளா

nathan