தையல்தையல் டிப்ஸ்கள்

டி-ஷர்ட் பெய்ன்டிங்

ld127தேவையான பொருட்கள்:

மெட்டாலிக் சில்வர்
பியர்ல் ப்ளாக்
ப்ரஷ்
எம்ப்ராய்டரி ரிங்
டி ஷர்ட்(வெள்ளை)
மீடியம் ஒரு பாட்டில் பொதுவாக வாசகங்கள், மண்டை ஓடு, புலி அ சிங்கத்தின் முகம், அதாவது ஃப்ளோரல் பேட்டர்ன் அல்லாத வேறு ஏதாவது டிசைனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

டி ஷர்ட்டின் முன்புறம் அல்லது பின்புறம் எம்ப்ராய்டரி வளாஇயத்தை பொருத்த வேன்டும்.
பொதுவாக வாசகங்கள், மண்டை ஓடு, புலி அ சிங்கத்தின் முகம், அதாவது ஃப்ளோரல் பேட்டர்ன் அல்லாத வேறு ஏதாவது டிசைனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்பொழுது பென்சிலை வைத்து உங்களின் கற்பனை டிசைனை வரைந்துக்கொள்ள வேண்டும்.

இதில் பியர்ல் மெட்டாலிக் சில்வர் கலரில் சிறிது பியர்ல் கறுப்பு கலர் கொஞ்சம் மீடியம் சேர்த்து சாம்பல் நிறத்தில் மாற்றவும். இப்பொழுது கண் மூக்கு பல் தவிர பிற இடங்களில் பெயின்ட் செய்யவும்.

பியர்ல் மெட்டாலிக் சில்வர் கலரில் சிறிது பியர்ல் கறுப்பு கலர் கொஞ்சம் மீடியம் சேர்த்து கொஞ்சம் டார்க் கலரில்  இந்த மிக்ஸ் இருக்க வேண்டும். இதை கண் மூக்கிற்கு பெய்ன்ட் செய்யவும்.(இறுதியில் பல்லிற்கு அவுட்லைன் மட்டும் இதே மிக்ஸில் மெல்லிய ப்ரஷ் மூலம் பெயின்ட் செய்யவும்.)

பல்லிற்கு சில்வர் கலர் கொடுக்கவும். இப்பொழுது டீஷர்ட் ரெடி.

Related posts

சரியான டெய்லரை அடையாளம் காண்பது எப்படி?

nathan

வித விதமான கழுத்து டிசைன்கள்

nathan

How to sew wrap dress | Wrap dress/Easy Way Step by Step Method -ஆடை தையல் பயிற்சி

nathan

கைகொடுக்கும் கிராஃப்ட்!

nathan

How to make a dress for girls

nathan

சுடிதார் தைப்பது எப்படி?Tops

nathan

தையல் கலையும் அதன் நுட்பங்களும்

nathan

பேட்ச் ஒர்க் குஷன் கவர்

nathan

ஆரி ஒர்க்

nathan