36 C
Chennai
Thursday, Jun 18, 2026
Other News

எலிமினேட் ஆன போட்டியாளரை மிக தரக்குறைவாக பதிவிட்ட விஜய் டிவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முன்பை விட தற்போது விஜய் டிவி போட்டியாளர்களை விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறது

முன்பெல்லாம் விளம்பரங்களை மட்டும் வெளியிட்டு வந்த சேனல், தற்போது இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவதையும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

நேற்றைய பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இரட்டை எலிமினேஷன் செய்யப்பட்டது. யுகேந்திரனும் வினுஷாவும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.

‘Bye Bye’ என குறிப்பிட்டு mixture புகைப்படத்தை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இது மிகவும் தரக்குறைவான விமர்சனம் என நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பதிவு நீக்கப்பட்டு இருக்கிறது.

Related posts

மன்சூர் தப்புனா ரஜினியும் தப்புதான்; கொந்தளித்த பிரபலம்

nathan

வீட்டில் உல்லாசம்… மாடல் அழகியின் ஆசைவலையில் சிக்கிய தொழிலதிபர்கள்..

nathan

ராகவா லாரன்ஸ் தாய்க்கு கட்டிய கோவிலின் புகைப்படங்கள்

nathan

ஐஸ்வர்யா – உமாபதி நிச்சயதார்த்த புகைப்படம் வைரல்

nathan

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட ராதா மகள் கார்த்திகா நாயர்..

nathan

நடிகை மீனா மீது பித்துபிடித்து அலைந்த சினேகா கணவர்..

nathan

சிம்ரன் கணவருடன் கியூட் போஸ் கொடுத்து புகைப்படம்

nathan

விஜய் வர்மாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

nathan

பெரிய வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி, என்ன விஷயம் தெரியுமா?

nathan