அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

மணக்கும் மல்லிகை எண்ணெய்

ld220நான்கு பங்கு எள்ளுடன், மூன்று பங்கு மல்லிகை பூக்களை கலந்து அகன்ற சல்லடையில் 6 முதல் 8 நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். பின் செக்கில் கொடுத்து ஆட்டி எடுத்தால் மணக்கும் மல்லிகை எண்ணெய் ரெடி.

தன்னோடு சேர்ந்த பிற பொருட்களையும் தன் இயல்புக்கே மாற்றி விடும் அல்கலாய்டு எனும் வேதிப்பொருள் மல்லிகையில் உள்ளதால் எண்ணெய் மணக்கிறது.

கிராமங்களில் உடல் சூட்டை தணிக்க எண்ணெய் தேய்த்து குளிப்பர். நல்லெண்ணையை விட இந்த மணக்கும் மல்லிகை எண்ணெக்கு கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு உண்டு.

Related posts

குளிர்கால முக வறட்சியை போக்க

nathan

எப்போதும் இளமையாக இருக்கனுமா அப்போ இத செய்யுங்கள்….

sangika

உங்க உடல் மற்றும் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வராமல் தடுக்க

nathan

ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.

nathan

அழகு குறிப்புகள்,அழகுடன் திகழணுமா?,beauty tips tamil

nathan

சூப்பர் சூப்பர்.. பயனுள்ள 64 அழகு குறிப்புகள் உங்களுக்காக ..!!!

nathan

கேரள அழகு ஆயுர்வேத சிகிச்சை முறை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எண்ணெய் சருமத்தினருக்கான சிறந்த நேச்சுரல் டோனர்கள்

nathan

இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர அதிசயத்தை பாருங்கள்…

sangika