25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
women worn by bra
ஃபேஷன்

பிராவின் அளவு ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுமா?

பிராவின் அளவு என்பது ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுமா? அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பட்டர் கப்ஸ் அர்பிதா கணேஷ்

ஆமாம். ஒவ்வொரு பிராண்டுக்கும் அளவு வேறுபடும். ஆனாலும் பலரும் அதை உணர்வதில்லை. ஒருமுறை வாங்கும் அளவிலேயே வேறு வேறு பிராண்டை வாங்கி, அளவு பொருந்தாமல் அவதிப்படுகிறார்கள். பிராண்ட் மாற்றி வாங்கும் போது புதிதாக அளவை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

பல பெண்களுக்கு அவர்களது சரியான அளவு தெரிவதில்லை. B, C, D என மூன்று அளவுகள் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது K வரை இருப்பது பலருக்கும் தெரியாது. ABTF என ஓர் ஆப்ஸ் இருக்கிறது. அதை வைத்து இந்தியாவில் கிடைக்கிற அனேக பிராண்டுகளில் உங்களுடைய சரியான அளவைத் தெரிந்து கொள்ளலாம்.women worn by bra

Related posts

ஆடைகளின் அரசி சேலை

nathan

mehndi design of front hand

nathan

நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்

nathan

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தீபாவளி பண்டிகை ஷாப்பிங்…

sangika

ஜொலிக்கும் டஸ்ஸர் பட்டு சேலைகள்

nathan

மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

ஆடைக்கேற்ற அழகான காலணிகள்

nathan

பட்டுச்சேலை இவற்றின் காரணமாகவே விரைவில் பழுதடைந்து விடுகின்றன!…

sangika

மனதை மயக்கும் மாணிக்க ரூபி கல்பதித்த நகைகள்

nathan