29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகை சிம்ரன்-ஆ இது! எப்படி இருக்கிறார் பாருங்க

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சிம்ரன். விஜய், அஜித், கமல், ரஜினி என பல முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ‘மகன்’, ‘கேப்டன்’, ‘ராக்கெட்ரி’ படங்களில் நடித்தார். தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


நடிகை சிம்ரன் 2003ல் தீபக்கை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.

சிம்ரன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தன் மற்றும் தனது குடும்பத்தினரின் படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை சிம்ரன் இளமையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ ஒரு புகைப்படம்..

Related posts

விபச்சாரம் வழி சென்ற சூர்யா!கருக்கலைப்பு!

nathan

புதிய நிறுவனம் தொடங்கிய தயாநிதி மாறன் வாரிசுகள்

nathan

யாருக்கு நிறைவான வாரம்?

nathan

டிசம்பர் 2023 மாத ராசிபலன் – செல்வத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகிறது

nathan

நடிகை அதிதி சங்கரின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்வு…

nathan

பெண் ஜாதகத்தில் 8 ல் சனி

nathan

பிரியங்காவின் அந்த இடத்தில் கை வைத்த ராமர்..

nathan

பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சனா? குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி ?

nathan