kaddi
சைவம்

கட்டி காளான்

தேவையான பொருட்கள்:
மஞ்சள் பூசனிக்காய் – 1 துண்டு
வேகவைத்த தட்டை பயிறு – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சீரகத் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை:
மஞ்சள் பூசனிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் தேங்காய், மிளகாய் தூள்,
சீரகத் தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அதில் பூசனிக்காய் சேர்த்து வதக்கி, அதில் அரைத்த தேங்காய், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் வற்றியவுடன் அதில் வேகவைத்த தட்டைப் பயரையும் சேர்த்து கிளறி இறக்கவிட வேண்டும். கட்டி காளான் தயார்.kaddi

Related posts

சுவையான குடைமிளகாய் காளான் மிளகு வறுவல்

nathan

சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்

nathan

ஃபிளாக்ஸ் சீட்ஸ் பருப்பு பொடி

nathan

காளான் பொரியல்

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

nathan

கசப்பில்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி

nathan

கொண்டைக்கடலை மசாலா…

nathan