29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

மணிவண்ணனின் மகன்- மருமகளை பார்த்தது உண்டா?

திரையுலகில் பிரபல நடிகராக இருந்த மணிவண்ணனின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நடிகர் மணிவண்ணன் தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும் இயக்குனரும் ஆவார்.

ரஜினிகாந்த் நடித்த கொடி பறக்குது” படத்தின் மூலம் பிரபலமானார்.

மேலும் ஒரு காலத்தில் கோலிவுட்டில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மணிவண்ணன் இப்போது நம்மிடையே இல்லை.

இருப்பினும் அவரது நடிப்பில் வெளியான சில படங்கள் இன்னும் மணிவண்ணனையே மக்களுக்கு நினைவூட்டுகின்றன.


சமீபகாலமாக பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் நடிகர் மணிவண்ணனின் குடும்ப புகைப்படம் பகிரப்பட்டது. அந்த புகைப்படத்தை பார்த்த மணிவண்ணனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

என்னென்னவோ அப்பாவின் முயற்சியில்லாமல் அமெரிக்காவில் செட்டில் ஆன மணிவண்ணன் மகன் இப்போது என்ன செய்கிறார் என்று ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Related posts

ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு காரணம் என்ன?

nathan

Cameron Diaz Has Not Retired From Acting, Selma Blair Clarifies

nathan

காதலனுக்கு முத்தம் கொடுத்து ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!

nathan

வீட்டிலேயே செய்யும் இந்த ஹேர் மாஸ்க்குகள்…

nathan

மேலாடை போட்டும்.. உள்ளாடை தெரியுதே மேடம்..

nathan

பொங்கலை கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவியின் புகைப்படங்கள்

nathan

ஜாங்கிரி மதுமிதாவை நியாபகம் இருக்கா?

nathan

உங்க ராசிப்படி நீங்க எந்த ராசிக்காரங்கள கல்யாணம் பண்ணுனா… அமோகமா இருக்கும் தெரியுமா?

nathan

இலங்கையில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்கு தாயாக மாறிய குரங்கு

nathan