31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்தது.

முதல் பரிசு ரூ.25 கோடி ரூபாய். இரண்டாவது பரிசாக 1 கோடி (20 நபர்களுக்கு), மூன்றாம் பரிசாக 50 லட்சம் (20 நபர்களுக்கு) வழங்கப்படும். இவை தவிர மொத்தம் 503,500 பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஓணம் லாட்டரியில் 250 மில்லியன் ரூபாவை பெரும் பரிசாக வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தமிழர்கள், பிரபல மலையாள செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின்படி, திருப்பூரைச் சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி மற்றும் ராமசாமி ஆகிய நான்கு பேர் இணைந்து வாங்கிய டிக்கெட்டில் இருந்து பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

 

நான்கு பேரும் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்டரி சீட்டு அலுவலகத்தில் தங்களுடைய டிக்கெட்டுகளை சமர்ப்பித்து, தங்களின் வெற்றிகளை சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ராஜு ஜெயமோகன் திருமண புகைப்படங்கள்

nathan

மேஷம் முதல் மீனம் வரை!ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

nathan

அவுஸ்திரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையர்

nathan

நம் ஆண்டவர் இயேசு உண்மையின் வடிவமானவர்

nathan

சரக்கு… ஆட்டம் பாட்டம்!.. அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும்!..

nathan

சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

nathan

ஷாருக்கானின் பதான் இதுவரையிலான முழு வசூல் விவரம்

nathan

70-வது பிறந்தநாள் விழாவில் மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு உலக அமைதி, பாதுகாப்பு விருது

nathan

அயோத்தி ராமர் கோவில் செல்லும் முன் ரஜினி சொல்லிவிட்டு சென்ற விஷயம்

nathan