27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
bra 1 2
Other News

உள்ளாடையால் பொலிஸில் சிக்கிய 16 வயது சிறுமி!

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். முகாமில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

.

16 வயது சிறுமியின் வீட்டை சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையிட்டதில், அவர் உள்ளாடையில் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிறுமி பருத்தித்துறைமாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நடிகர் மாரிமுத்துவின் தற்போதைய சொத்து மதிப்பு

nathan

கையில் கட்டுடன் தோன்றிய ஐஸ்வர்யா ராய்!

nathan

தர்ஷா குப்தா,வைரலாகும் ஃபோட்டோ

nathan

த்ரிஷாவும் நயன்தாராவும் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்…!

nathan

BMW கார் வாங்கிய இயக்கினார் லோகேஷ் கனகராஜ்!

nathan

மேஷ ராசி பரணி நட்சத்திரம் ஆண்

nathan

quinoa tamil : கருப்பு தினை சாப்பிட்டிருக்கீங்களா? குயினோவாவின் நன்மைகள்

nathan

க்ரிஷ் மற்றும் நடிகை சங்கீதாவின் குடும்ப புகைப்படங்கள்

nathan

ஓணம் லாட்டரி வென்ற தமிழர்களுக்கு புதிய சிக்கல்

nathan