LFRWKF6J0g
Other News

மகேஸ்வரி பிக்பாஸ் அபிசேக் லிப்-லாக் முத்தக்காட்சி..!

100 பேர் முன்னிலையில் வி.ஜே.மகேஸ்வரிக்கு நான் வெட்கப்படாமல் தைரியம் கொடுத்ததால் தான் அவருக்கு முத்தம் கொடுத்ததாக பிரபல பிக்பாஸ் நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அபிஷேக் ஒரு பேட்டியில் பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் மஹதோ நடிக்கும் காதல் கண்டிஷன் அப்ளை படத்தில் நடிகைகள் சனா கான், திவ்யதர்ஷினி, வி.ஜே.மகேஸ்வரி, நடிகர்கள் நிதின் சத்யா, பிக்பாஸ் அபிஷேக் ஆகியோரும் நடிக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிஷேக், நடிகை விஜே மகேஸ்வரிக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்சி படத்தில் உள்ளது.

மகேஸ்வரியை 100 பேர் முன்னிலையில் முத்தமிட வேண்டிய காட்சி. விஜே மகேஸ்வரி தோன்ற தயாராக இருந்தாலும் பிக் பாஸ் அபிஷேக் தயங்குகிறார்.

அதையடுத்து, “படம் தானே வெறும் நடிப்பு, அதை முயற்சி செய்து பார்க்கலாம்’’ என்று என்னை உற்சாகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து 100 பேர் கொண்ட பார்வையாளர்கள் முன்னிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் விஜே மகேஸ்வரிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார்.

அவரது பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

விவாகரத்தான பெண்களை கரம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்களின் பட்டியல்

nathan

கண்கலங்க வைத்த விஜயகாந்தின் தற்போதைய புகைப்படம்..

nathan

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

nathan

கருத்தரித்தல் எத்தனை நாட்களில் தெரியும்

nathan

மத கஜ ராஜா படத்தோட தூணே சந்தானம் தான்..

nathan

இந்த நேரத்துல கூட ஆணுறை பயன்படுத்துறாங்களே..! காஜல் அகர்வால்..!

nathan

சோகமான செய்தி! ரஜினி ரசிகர்களுக்கு

nathan

தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்ற அஜித்..

nathan

குழந்தைகளுக்கும் பிரியாணியில் விஷம் கலந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்ட கணவர்

nathan