27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
98453846
Other News

னாவின் டாப் சீக்ரெட்டை உடைத்த பயில்வான் !

நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த மீனா, ரஜினியுடன் இணைந்து நடித்து இளம் வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானார்.

சமீபத்தில், பிரபல ஊடகங்களும் திரைப்பட பயணத்தின் 40 வது ஆண்டு விழாவைக் கொண்டாட ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.

கணவர் வித்யாசாகரின் மறைவுக்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்பிய மீனாவுக்கு இந்த நிகழ்ச்சி பெரும் ஆறுதலாக இருந்தது. மீனா 40 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், பிரபுதேவா, பாக்யராஜ், ராஜ்கிரண், ரோஜா, குஷ்பு, ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மீனாவைப் பாராட்டினர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு மீனா எப்படி சம்மதித்தார், அதற்காக எவ்வளவு பணம் வாங்கினார் என்று ரங்கநாதன் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மீனா மறுத்துவிட்டார், ஆனால் யூடியூப் சேனல் அவரை சேருமாறு கேட்டுக் கொண்டது.

அப்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரைதான் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் அதற்காக உங்களுக்கு 13 லட்சம் சம்பள தொகையாக கொடுக்கிறோம் என்று கூறியதால் தான் அதற்கு மீனா ஒப்புக்கொண்டுடார் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதனால் தான் நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்தை மிகப்பெரிய ரீச் கிடைக்கும் என்று அழைத்திருக்கிறார்கள்.

Related posts

ஒரே வாரத்தில் 2 பேரை மணந்துவிட்டு மாயமான இளம்பெண்

nathan

பிக்பாஸ் 7 போட்டியாளர் மீது எழுந்த சர்ச்சை!கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தல்..

nathan

பிக்பாஸ் ஜனனிக்கு திருமணம் முடிந்ததா ?கசிந்த புகைப்படங்கள்

nathan

மாற்றுத்திறனாளி தம்பதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமம்!!ஊருக்குள்ள வராதீங்க..

nathan

நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள்

nathan

கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் ‘கல்கி 2898 AD’ பட விழாவில் தீபிகா படுகோன்!

nathan

சனி பகவான் பாடாய்படுத்தப் போகிறார்.. எச்சரிக்கை

nathan

அரங்கத்தில் கீழே விழுந்து அசிங்கப்பட்ட அறந்தாங்கி நிஷா…

nathan

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை

nathan