30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

சித்தியுடன் பிக் பாஸ்.. என்ட்ரி கொடுக்கப்போகிறாரா ஜோவிகா?

பிக்பாஸ் சீசன் 7க்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது என்றால் அது மிகையாகாது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார் என்பதை அறிய மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

 

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, இம்முறை பிக்பாஸ் சீசன் 7 இரண்டு வீடுகளில் நடைபெறவுள்ளது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக 90 குழந்தைகளின் மனதை கவர்ந்த நாயகி ஸ்ரீதேவி விஜயகுமார் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் சீசனில் இரண்டு வீடுகள் என்று அறிவிப்பு வெளியாகி மக்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ள நிலையில் நடிகர் விஜயகுமார் வீட்டில் இருந்து மேலும் ஒரு முக்கிய பிரமுகர் களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிரபல நடிகை வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராமில், “உலகின் மிக அழகான பெண் யோவிகா, நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்ன செய்தாலும் கடவுளின் ஆசிர்வாதம் உனக்கு உண்டு.” என்று பதிவிட்டுள்ளார். எனவே, ஜோவிகா, விஜயகுமார், சித்தி ஸ்ரீதேவி ஆகியோருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

மரணத்துடன் போராடும் டிக்டாக் பிரபலம்!

nathan

விருச்சிகம் தை மாத ராசி பலன்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 5 ராசி பெண்கள் மோசமான காதலிகளாக இருப்பார்களாம்…

nathan

சிறுமியை கொன்று சடலத்துடன் பா-லியல் உறவு.. காமக்கொடூரர்கள்

nathan

அடேங்கப்பா! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ராணியா இது..?

nathan

நடிகை கௌதமியா இது?நம்ப முடியலையே…

nathan

1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்புகூடு

nathan

இந்த ராசிக்காரங்கள நம்பாதீங்க… கள்ள தொடர்பில் ஈடுபடுவாங்களாம்!

nathan

மருத்துவர்.. குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு எடுத்த விபரீத முடிவு!!

nathan