29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
Other News

சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி – சீமான் அறிவிப்பு

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவேன் என்ற சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி தருவேன் என நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான் சென்னையில் கிருஷ்ண ஜெயந்தியை தொண்டர்களுடன் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசுவது தவறில்லை. அவர் சொன்னதை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதை விட்டுவிட்டு தலையை கொய்யுங்கள் என்று சொல்லுங்கள்” என்று கூறியது சரியல்ல.. பாரதிய ஜனதா கட்சி மக்களிடம் விளையாடுகிறது. ,

மேலும் அவர், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவேன் என்று சொன்ன சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தருகிறேன். தலையை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல, கசாப்புக்கடைக்காரர்கள்” என்றார்.

 

 

Related posts

ஜெயம் ரவி தோழி கேனிஷா குடும்ப ரகசியம்….

nathan

வைரலாகும் விஜயின் அன்னையர் தின வாழ்த்து!

nathan

போனை தூக்கி போட்டு உடைத்த ரன்பீர் கபூர்.! வைரல் வீடியோ.!

nathan

தனது பெயரை மாற்றிய ஜெயம் ரவி – வைரலாகும் அறிக்கை

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா

nathan

ஜெயிலர் வெற்றி சந்திப்பு புகைப்படங்கள்

nathan

மோனாலிசா வேதனை – திடீரென நுழையும் ஆண்கள்..

nathan

பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள ஜாக்குலின் மொத்தமாக வாங்கியுள்ள சம்பளம்…

nathan

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம்

nathan